Rathamae Sinthapatta Rathamae இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே

Lyrics

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே (எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே 1. பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாக்கின வல்ல இரத்தமே சுத்தமனச்சாட்சியை எனக்குத் தத்து சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே 2. தூரமான புறஜாதி எனக்கு சொந்தம் என்ற உறவைத் தந்த இரத்தமே ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள் பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே 3. நித்திய மீட்பை எனக்குத் தர எதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற நன்மைகள் எனக்காய் பேசுகிற தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1028
Song ID
rathamae-sinthapatta-rathamae-song-lyrics-chords-ppt
Views
15
Downloads
4
Source
Open