Lyrics
இரத்தத்தை திரு இரத்தத்தை
இரத்தத்தை இயேசு இரத்தத்தை – 2
ஆராதிக்கின்றேன், ஆராதிக்கின்றேன்
ஆராதிக்கின்றேன், ஆராதிக்கின்றேன்
ஆராதிக்கின்றேன் – 2
1. பாவம் போக்கிடும், பரிசுத்தமாக்கிடும் – 2
தூய்மைப்படுத்தி துயரை நீக்கிடும் – 2
இரத்த ஆராதனை நம்மை பரிசுத்தப்படுத்திடுமே
திரு இரத்த ஆராதனை – 2
2. சாபம் தீர்த்திடும், வாழ்வு தந்திடும் – 2
குறைவெல்லாம் நீக்கி பரிகாரம்செய்திடும் – 2
இரத்த ஆராதனை நம்மை விடுதலையாக்கிடுமே
திரு இரத்த ஆராதனை – 2
3. பயங்கள் நீக்கிடும்.தைரியம் தந்திடும் – 2
ஆசாரியனாகவே கிருபாசனம் சென்றிடும் – 2
இரத்த ஆராதனை நம்மை தைரியப்படுத்திடுமே
திரு இரத்த ஆராதனை – 2
4. இரத்த ஆராதனை நம்மை கிருபாசனம் சேர்க்குமே
திரு இரத்த ஆராதனை
சமாதானம் செய்திடும், ஒப்புரவாக்கிடும் – 2
பரிசுத்த பிதாவிடம் பரிந்து பேசிடும் – 2
இரத்த ஆராதனை நம்மை
ஒப்புரவாக்கிடுமே ஜீவ இரத்த ஆராதனை
இரத்த ஆராதனை உன்னை ஒப்புறவாக்கிடுமே
ஜீவ இரத்த ஆராதனை – இரத்தத்தை
கிருபையின் இரத்தத்தை
ஆராதிகின்றேன் ஆராதிக்கின்றேன் – 2
Details
- Numeric ID
- 3098
- Song ID
- rathathai-thiru-rathathai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0