Raththam Yesuvin Ratham இரத்தம் (4) இயேசுவின் இரத்தம்

இரத்தம் (4) இயேசுவின் இரத்தம்
Unknown
PPT
Lyrics

Lyrics

இரத்தம் (4) இயேசுவின் இரத்தம் ஜெயம் கல்வாரி சிலுவையின் இரத்தம் கவலைகள் எல்லாம் மாற்றுமே காயங்கள் ஆற்றிடும் இரத்தம் காலம் எல்லாம் உன்னைத் தேற்றுமே 1. இயேசு சிரசினில் வடிந்த இரத்தம் உந்தன் சிந்தனை மாற்றிடுமே இயேசு கரங்களில் வடிந்த இரத்தம் உந்தன் கண்ணீரை துடைத்திடுமே 2. இறைமகன் இயேசுவின் இரத்தம் உந்தன் இருளினை போக்கிடுமே இயேசு முழுவதும் சிந்திய இரத்தம் உன்னை முழுமையாய் மாற்றிடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6220
Song ID
raththam-yesuvin-ratham-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open