Rehoboth En Vaakkuththaththame ரெகொபோத் என் வாக்குத்தத்தமே

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே

Lyrics

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே முந்தின சீரைப்பார்க்கிலும் நற்சீரை எனக்கு தந்தீரே – 2 நீர் நல்லவர் நன்மை செய்பவர் நீர் வல்லவர் வாக்கு மாறாதவர் – 2 1. நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே – 2 2. என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர் – 2 3. வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1893
Song ID
rehoboth-en-vaakkuththaththame-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1