Rehoboth – Neer Nallavar Song (ரெகொபோத் – நீர் நல்லவர்)

Lyrics

ரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் திரும்ப வருகுதே முந்தின சீரைப்பார்க்கிலும் நற்சீரை எனக்கு தந்தீரே நீர் நல்லவர் நன்மை செய்பவர் நீர் வல்லவர் வாக்கு மாறாதவர் நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போது எதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்பு நான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர் வெறுமையாய் தனிமையில் நின்ற தேசத்தில் என்னை கிருபையால் அலங்கரித்து ஆசீர்வதித்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1039
Song ID
rehoboth-neer-nallavar-song-lyrics-chords-ppt-benny-joshuva-songs
Views
16
Downloads
3
Source
Open