Retchikka Koodathabadikku இரட்சிக்க கூடாதபடிக்கு
இரட்சிக்க கூடாதபடிக்கு
Lyrics
இரட்சிக்க கூடாதபடிக்கு
கர்த்தரின் கரம் குறுகி போகவில்லை
கேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை
அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன்
என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார்
1. சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும்
ஒடுங்கி நான் போக விடமாட்டார்
கேடகமும் மகிமயுமானவர்
என் தலையை என்றென்றுமாய் உயர்த்துவார்
ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன்
இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன்
2. நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன்
என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார்
வெட்கப்பட்ட சகல தேசத்திலும்
என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்குவார்
ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன்
இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1025
- Song ID
- retchikka-koodathabadikku-song-lyrics-chords-ppt-davidsam-joyson
- Views
- 20
- Downloads
- 2