Rettippana Nanmaigal Thanthida Yesu இரட்டிப்பான நன்மைகள் தந்திட

இரட்டிப்பான நன்மைகள் தந்திட
Unknown
PPT
Lyrics

Lyrics

இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரி மேல் பின் மாரி மழையே உன்னதத்தினின்று வந்திறங்குதே 1. பெலத்தின் மேலே மா பெலனே புது பெலன் நாம் பெற்றிட சால்வை தனை எலிசா அடைந்தாற்போல் சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம் 2. ஜெயத்தின் மேலே மா ஜெயமே ஜெய தொனியாய் பெற்றிட போர் முனையில் சிறு தாவீது போல போர் வீரராக என்றும் ஜெயிப்போம் 3. நம்பிக்கையின் மேல் நம்பிக்கை நல்விசுவாசம் பெற்றிட ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த அற்புதம் நாம் என்றும் காணுவோம் 4. பரிசுத்தம் மேல் பரிசுத்தம் பங்கமில்லாமல் பெற்றிட நீதியின் சூரியன் ஏசுவுடனே நீதி அணிந்து என்றும் ஆளுவோம் 5. கிருபையின் மேல் மா கிருபை கர்த்தரிடம் நாம் பெற்றிட ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம் ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5159
Song ID
rettippana-nanmaigal-thanthida-yesu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open