ROMBA ROMBA NALLAVAR ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு

ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு

Lyrics

ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு வார்த்தையில் வல்லவர் நம் இயேசு வாழ வைக்கும் தெய்வம் நம் இயேசு ஆராதிப்போம் நம் இயேசு ராஜனை போற்றிடுவோம் நம் அன்பு நேசரை அழகில் சிறந்தவர் இயேசு அன்பு நிறைந்தவர் இயேசு சந்தோஷம் தருபவர் இயேசு சாத்தானை ஜெயித்தவர் இயேசு அபிஷேக நாதராம் இயேசு ஜெயம் தரும் தேவனாம் இயேசு ராஜாதி ராஜனாம் இயேசு கர்த்தாதி கர்த்தனாம் இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1034
Song ID
romba-romba-nallavar-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
12
Downloads
3
Source
Open