Rottuppura Veetila Othukupura ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற

ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற
Unknown
PPT
Lyrics

Lyrics

ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற திண்னையிலே ஒரு பாட்டு ஒண்ணு கேக்குதடி செல்லம்மா அந்த பாட்டை கேட்டு திகைச்சுப்புட்டேன் சின்னம்மா – 2 1. என்னம்மா பாடுறாங்க செல்லாம்மா நின்ன காலு பின்னி போச்சு சின்னம்மா நம்மை காக்கும் தெய்வம் – நம்மை நடத்தும் தெய்வம் இயேசுதான்னு சொல்றாங்க சின்னம்மா 2. வாழ்க்கையில் நிம்மதியில்ல சின்னம்மா- பல துன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா என்னால தாங்க முடியல இதில் மீள முடியல இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா 3. காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மா இராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மா தீய சக்திகளை அழிக்கும் தெய்வம் இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன் செல்லம்மா இனி அவரையே நம்பி வாழ்வோம் சின்னம்மா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8322
Song ID
rottuppura-veetila-othukupura-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open