Ruah Yehovah எங்கோ தொலைந்தேன்

எங்கோ தொலைந்தேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

எங்கோ தொலைந்தேன் என் வாழ்வை இழந்தேன் என்னை தேடி வந்தீர் என் வாழ்வை மீட்டுத்தந்தீர் தொலை தூரம் சென்றேன் உம்மை நாட மறந்தேன் உம் இரக்கத்தால் பிழைத்துக்கொண்டேன் உம் கிருபையால் மீட்கப்பட்டேன் – 2 1. தொலைந்த ஆட்டை தேடும் நல்ல மேய்ப்பன் என்னை மீட்க வந்தீர் இம்மண்ணில் – 2 அகிலம் ஆளும் தேவாதி தேவன் தம் அன்பை காட்ட வந்தீர் இம்மண்ணில் – 2 ப்ருகு யெஹோவஹ் என்னை மீட்ட ஏசுவை கரம் பிடித்தீர் துணையாய் வந்தீர் விலகிடன் என்று வாகுறைதீர் 2. அமர்ந்த தண்ணீர் நடத்தும் நல்ல மேய்ப்பன் உம் சமாதானம் தந்திரே என்னில் சர்வ வல்ல தேவாதி தேவன் என் சாபம் போக்க மரித்தீர் இம்மண்ணில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6626
Song ID
ruah-yehovah-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open