Saalemin Raajaa Yesu சாலேமின் ராஜா இயேசு

சாலேமின் ராஜா இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

சாலேமின் ராஜா இயேசு சாரோனின் ரோஜா சஞ்சலம் வருத்தம் தீர்த்திடுவார் சாப பாவம் நீக்கிடுவார் சாந்தம் சமாதானம் தந்திடுவார் இருவர் மூவர் அவர் பெயரால் கூடும் இடத்தில் அவர் இருப்பார் இயேசு நாமத்தில் கேட்பதெல்லாம் எதையும் தவறாமல் தருபவராம் அழைத்தால் வருவார் கேட்டால் தருவார் அன்பாய் என்றும் துணையிருப்பார் – சாலேமின் நோய்கள் பேய்கள் விரட்டிடுவார் நொந்த உள்ளத்தை தேற்றிடுவார் கண்ணீர் கவலை மாற்றிடுவார் கண்ணின் மணிபோல் காத்திடுவார் ஜெபத்தை கேட்பார் ஜெயத்தை கொடுப்பார் துதியில் வாசம் செய்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8176
Song ID
saalemin-raajaa-yesu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open