Saami Poranthar சாமி பொறந்தார்

சாமி பொறந்தார்

Lyrics

பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார் பட்சலை என் பாவத்துக்கு பாலன் பொறந்தார் (2) அஞ்சு கட்ட சுருதி வெச்சு பாடு பிஞ்சு ராசாவை கருத்தில் வெச்சு பாடு பாடு பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார் பட்சலை என் பாவத்துக்கு பாலன் பொறந்தார் (2) நல்ல வழி சொல்லணும்னு நாதன் பொறந்தார் நம்மை எல்லாம் நல்லவனா மாத்த பொறந்தார் (2) வேற்றுமையை மறந்திடனும் ஒற்றுமையாய் வாழ்ந்திடனும் (2) உலகம் முழுவதும் ஒன்றவே குலம் ஒரே தேவன் என்றே நஞ்சு போன நஞ்ச நிலம் மாத்த பொறந்தார் பஞ்சு போல பாவி மனம் ஆக்க பொறந்தார் (2) காஞ்சி தினம் தர பொறந்தார் தஞ்சமனுவேலன் பொறந்தார் (2) உலகம் முழுவதும் ஒன்றவே குலம் ஒரே தேவன் என்றே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5129
Song ID
saami-poranthar-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open