Saaronin Rojavai Vida Neer Azhagu சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு

Lyrics

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு பள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு – 2 1.உருவங்கள் கலையாமல் சாயலும் சிதையாமல் – 2 என்னை பாதுகாத்த அழகின் அழகே என்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2 என்னை மீட்க வந்தவரே என் உயிரில் கலந்தவரே பரலோகம் என்னை சேர்க்க பாவியை தேடி வந்தவரே 2 சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு 2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன் நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2 உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல உம் வார்த்தை அல்லாமல் யாரும் என்ன தேற்றல – 2 என்னை மீட்க வந்தவரே என் உயிரில் கலந்தவரே பரலோகில் என்னை சேர்க்க பாவியை தேடி வந்தவரே – 2 அழகே….. சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4427
Song ID
saaronin-rojavai-vida-neer-azhagu-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1