Saaronin Rojave, Leeli Pushpame En சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
Lyrics
சாரோனின் ரோஜாவே, லீலி புஷ்பமே என்
சாரோனின் ரோஜாவே, லீலி புஷ்பமே என்
சாரோனின் ரோஜாவே
ஜோதி வடிவான சுந்தர மைந்தனே
ஜோதி மயமான சுந்தர மைந்தனே
ஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்த என் நேசரே
– சாரோனின்
காட்டு மரங்களில் கிச்சிலி மரம் போல்
பூரண பரிபூரண அழகுள்ள ராஜகுமாரனே
– சாரோனின்
வார்த்தை வடிவான வல்லமை தேவனே
வாழ்வளிக்க, தூய வாழ்வளிக்க வந்த தேவகுமாரனே
Details
- Numeric ID
- 8166
- Song ID
- saaronin-rojave-leeli-pushpame-en-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open