Lyrics
சபையே ஜெபித்திடு ஜெயத்தை எடுத்திடு இயேசுவின் வேலை செய்ய புறப்படு புறப்படு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா துதிக்க துதிக்க சத்துரு கோட்டை உடையுமே ஜெபிக்க ஜெபிக்க ஜெயம் உனக்கு வந்திடுமே ஊழியத்தின் எதிர்காலம் உன் கையில் அதை நிறைவேற்ற உன்னையே ஒப்புக்கொடு பயப்படாதே பயப்படாதே திருச்சபையே சிறையிருப்பு சீக்கிரமாய் மாறிடுமே காலமில்லை நேரமில்லை ஜெபித்திடு ஜெயக்கொடியை எடுத்து நீயும் புறப்படு எத்தனை போராட்டாங்கள் வந்தாலும் ஜெபிக்கின்ற வீரனுக்கு பயமில்லை இயேசுவுக்காய் நல்லபோர்ச் சேவகனாய் நீயும் தீங்கு அனுபவிக்க ஓடிவா ஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் இறங்குமே ஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் வந்திடுமே Sabaiye Jebithidu lyrics songs, Sabaiye Jebithidu lyrics, Sabaiye Jebithidu Lyrics Song Chords PPT - சபையே ஜெபித்திடு Download all tamil Christian Songs Lyrics in .com Sabaiye Jebithidu Jeyathai Eduthidu Iyesuvin Velai Seiya Purappadu Purappadu Allelooyaa Allelooyaa Allelooyaa Allelooyaa Thudhikka Thudhikka Saththuru Kottai Udaiyume Jebikka Jebikka Jeyam Unakku Vandhidume Oozhiyathin Edhirkaalam Un Kaiyil Adhai Niraivetra Unnaiye Oppukkodu Bayappadaadhe Bayappadaadhe Thiruchchabaiye Siraiyiruppu Seekkiramaai Maaridume Kaalamillai Neramillai Jebithidu Jeyakkodiyai Eduththu Neeyum Purappadu Eththanai Poraattaangal Vandhaalum Jebikkindra Veeranukku Bayamillai Iyesuvukkaai Nallaporsch Sevaganaai Neeyum Theengu Anubavikka Odivaa Jebikka Jebikka Abishegam Irangume Jebikka Jebikka Abishegam Vandhidume சபையே ஜெபித்திடு ஜெயத்தை எடுத்திடு Sabaiye Jebithidu Jeyathai Eduthidu இயேசுவின் வேலை செய்ய புறப்படு புறப்படு Iyesuvin Velai Seiya Purappadu Purappadu அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Allelooyaa Allelooyaa Allelooyaa Allelooyaa துதிக்க துதிக்க சத்துரு கோட்டை உடையுமே ஜெபிக்க ஜெபிக்க ஜெயம் உனக்கு வந்திடுமே Thudhikka Thudhikka Saththuru Kottai Udaiyume Jebikka Jebikka Jeyam Unakku Vandhidume ஊழியத்தின் எதிர்காலம் உன் கையில் அதை நிறைவேற்ற உன்னையே ஒப்புக்கொடு Oozhiyathin Edhirkaalam Un Kaiyil Adhai Niraivetra Unnaiye Oppukkodu பயப்படாதே பயப்படாதே திருச்சபையே சிறையிருப்பு சீக்கிரமாய் மாறிடுமே Bayappadaadhe Bayappadaadhe Thiruchchabaiye Siraiyiruppu Seekkiramaai Maaridume காலமில்லை நேரமில்லை ஜெபித்திடு ஜெயக்கொடியை எடுத்து நீயும் புறப்படு Kaalamillai Neramillai Jebithidu Jeyakkodiyai Eduththu Neeyum Purappadu எத்தனை போராட்டாங்கள் வந்தாலும் ஜெபிக்கின்ற வீரனுக்கு பயமில்லை Eththanai Poraattaangal Vandhaalum Jebikkindra Veeranukku Bayamillai இயேசுவுக்காய் நல்லபோர்ச் சேவகனாய் நீயும் தீங்கு அனுபவிக்க ஓடிவா Iyesuvukkaai Nallaporsch Sevaganaai Neeyum Theengu Anubavikka Odivaa ஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் இறங்குமே ஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் வந்திடுமே Jebikka Jebikka Abishegam Irangume Jebikka Jebikka Abishegam Vandhidume சபையே ஜெபித்திடு ஜெயத்தை எடுத்திடு Church, pray Take hold of the victory இயேசுவின் வேலை செய்ய புறப்படு புறப்படு To do the work of Jesus Go forth, go forth அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Hallelujah Hallelujah Hallelujah Hallelujah துதிக்க துதிக்க சத்துரு கோட்டை உடையுமே ஜெபிக்க ஜெபிக்க ஜெயம் உனக்கு வந்திடுமே As you praise, the enemy's stronghold shall break As you pray, victory shall come to you ஊழியத்தின் எதிர்காலம் உன் கையில் அதை நிறைவேற்ற உன்னையே ஒப்புக்கொடு The future of the ministry is in your hand Give yourself to fulfill it பயப்படாதே பயப்படாதே திருச்சபையே சிறையிருப்பு சீக்கிரமாய் மாறிடுமே Do not fear, do not fear, O Church The captivity shall soon be changed காலமில்லை நேரமில்லை ஜெபித்திடு ஜெயக்கொடியை எடுத்து நீயும் புறப்படு There is no time, there is no time, pray Take the banner of victory and go forth எத்தனை போராட்டாங்கள் வந்தாலும் ஜெபிக்கின்ற வீரனுக்கு பயமில்லை Though many battles may come The warrior who prays has no fear இயேசுவுக்காய் நல்லபோர்ச் சேவகனாய் நீயும் தீங்கு அனுபவிக்க ஓடிவா As a good soldier for Jesus You too, come running to suffer hardship ஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் இறங்குமே ஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் வந்திடுமே As you pray, the anointing shall descend As you pray, the anointing shall come
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- sabaiye-jebithidu-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0