Sabayagiya Sarirathukku சபையாகிய சரீரத்துக்கு தலைவர்

சபையாகிய சரீரத்துக்கு தலைவர்
Unknown
Lyrics

Lyrics

சபையாகிய சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா சபையாகிய இந்த சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா அவரே முந்தின பேருமானர் அவரே எல்லோரிலும் பெரியவர்-2-சபையாகிய சரீரத்துக்கு 1.இருளின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை மீட்டவரே-2 அன்பின் குமாரனின் இராஜ்யத்தில் எங்களை சேர்ப்பவரே-2 எங்களை சேர்ப்பவரே எங்க தலைவர் நீங்கதானைய்யா எங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு 2.உனக்கு எதிரான ஆயுதங்கள் ஒன்றும் வாய்ப்பதில்லை-2 யாக்கோபுக்கு எதிரான மந்திரம் ஒன்றும் இல்லை-2 தந்திரம் எதுவும் இல்ல எங்க தலைவர் நீங்கதானைய்யா எங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3569
Song ID
sabayagiya-sarirathukku-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0