Sadhakalamum Unmaiullavare சதா காலமும் உண்மையுள்ளவர்

சதா காலமும் உண்மையுள்ளவர்
Unknown
Lyrics

Lyrics

சதா காலமும் உண்மையுள்ளவர் சொன்னதை செய்பவரே நீர் உண்மையுள்ளவரே – 2 எல் ஹேனா ஹேமான் நீர் உண்மையுள்ளவரே தலை முறை தலைமுறைக்கும் நீர் உண்மையை காப்பவரே – 2 அந்நியராக வாழ்ந்த என்னை புத்திரராக மாற்றி விட்டீர் – 2 ஆபிரகாமுக்கு சொன்னவற்றை இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் – 2 காண்பித்த தேசத்தை கொடுத்து விட்டீர் நட்டாத விருட்சத்தை ருசிக்க செய்தீர் இலவசமான ஆளுகையை இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2701
Song ID
sadhakalamum-unmaiullavare-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0