Saenaikalaay Ezhumpuvoem சேனைகளாய் எழும்புவோம்

சேனைகளாய் எழும்புவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

சேனைகளாய் எழும்புவோம் தேசத்தை கலக்கிடுவோம் வெற்றி உண்டு, வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு எரிகோக்கள் எதிர்த்திட்டாலும் கோலியாத்கள் எழும்பினாலும் அல்லேலூயா, அல்லேலூயா ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம் செங்கடல்கள் தடுத்திட்டாலும் யோர்தான் நதி பெருகினாலும் அல்லேலூயா, அல்லேலூயா ஆர்ப்பரித்து மேற்கொள்ளுவோம் கானானியர் ஆக்ரமித்தாலும் எகிப்தியர் நெருக்கிட்டாலும் அல்லேலூயா, அல்லேலூயா இந்தியாவை சுதந்திப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4368
Song ID
saenaikalaay-ezhumpuvoem-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open