Sagayam Seiyum Kanmalaiye

சகாயம் செய்யும் கன்மலையே
Unknown
Lyrics

Lyrics

சகாயம் செய்யும் கன்மலையே சரணடைந்தேன் உம் சந்நிதி தேவா சரணம் சரணம் இயேசு ராஜா சரணம் சரணம் 1. கை தூக்கி எடுத்தீரே காணங்களால் புகழ்வேன் சஞ்சலம் மாற்றினீர் சந்தோசம் அளித்தீர் சங்கீதங்கள் பாடுவேன் நன்றி இயேசு ராஜா சரணம் இயேசு ராஜா 2. எதைக் குறித்தும் கலக்கமில்லை எபினேசர் இருப்பதினால் கருவில் கண்டவர் கைவிடமாட்டீர் காலமெல்லாம் போதும் நீரே 3. வாழ்க்கை பயணத்திலே துணையாக வருபவரே காற்று வீசட்டும் கடலும் பொங்கட்டும் கரை சேர்க்கும் தெய்வம் நீரே Sagayam Seiyum Kanmalaiye lyrics songs,Sagayam Seiyum Kanmalaiye lyrics,Sagayam Seiyum Kanmalaiye Lyrics Song Chords PPT - சகாயம் செய்யும் கன்மலையே sakayam seyyum kanmalaiye saranadaiththen um sannithiye theva saranam saranam iyesu raja saranam saranam kai thukki etuththire kanangkalal pukazhven sanjalam marrinir santhosham aliththir sangithangkal paduven nanri iyesu raja saranam iyesu raja sakayam ethai kuriththum kalakkam illai en isar iruppathinal karuvil kandavar kaivida mattir kalamellam pothum nire nanri sakayam vazhkkai payanaththile thunaiyaga varupavare karru visattum kadalum pongkattum karai serkkum theyvam nire true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
sagayam-seiyum-kanmalaiye-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0