Sakalavattayum Nanmaikae சகலவற்றையும் நன்மையாக

சகலவற்றையும் நன்மையாக
Unknown
PPT
Lyrics

Lyrics

சகலவற்றையும் நன்மையாக மாற்ற வல்ல தேவனே கன்மலையும் கோட்டையும் கேடகமும் ஒருவரே-2 இயேசுவே இயேசுவே நீரே என் உறுதுணை இயேசுவே இயேசுவே நீரே என் அடித்தளம் -2 என்னுள் நிலைத்த சந்தோஷத்தின் காரணர் நீரே என்னை நடத்தி வந்த உமக்கே நன்றி-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7181
Song ID
sakalavattayum-nanmaikae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open