Salemin Raja Sangeyin Raja சாலேமின் ராசா சங்கையின் ராசா

சாலேமின் ராசா சங்கையின் ராசா

Lyrics

சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் -இந்தத் தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் 1.சீக்கிரம் வருவமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ 2.எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதே நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே 3.நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே இந்த நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே 4.சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே உந்தஞ் சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1187
Song ID
salemin-raja-sangeyin-raja
Views
7
Downloads
0
Source
Open