Samathanam Othum Yesu Song

Lyrics

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம் இவர் தாம் இவர் தாம் 1.நம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர் அனுகூலர் இவர் மனுவேலர் இவர் -சமாதா 2.நேய கிருபையின் ஒரு சேயர் இவர் பரம ராயர் இவர் நம தாயர் இவர் -சமாதா 3.ஆதிநரர் செய்த தீதறவே அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் -சமாதா 4.ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே அறிஞோர் தேடவே இடையோர் கூடவே -சமாதா 5.மெய்யாகவே மேசையாவுமே நம்மை நாடினாரே கிருபை கூறினாரே -சமாதா 6.அருளானந்த மோட்ச வழி காட்டினாரே நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே -சமாதா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6393
Song ID
samathanam-othum-yesu
Views
0
Downloads
0