Samuthiramo சமுத்திரத்தில் நான் விழுந்தாலும்

சமுத்திரத்தில் நான் விழுந்தாலும்

Lyrics

சமுத்திரத்தில் நான் விழுந்தாலும் மீனின் வயிற்றுக்குள் தங்கினாலும் எந்தன் மூச்சாக என்னோடிருப்பார் எந்தன் தூரத்தை சென்றடைவேன் சமுத்திரமோ திமிங்கலமோ என்னை சேதப்படுத்தாதே சமுத்திரமோ திமிங்கலமோ அவர் என்னை காத்திடுவார் 1.ஆழத்தில் என்னை தள்ளினாலும் அலைகள் என்மீது புரண்டாலும் கடலின் ஆழத்திலும் என்னோடிருந்து எந்தன் ஜீவனை இரட்சிப்பாரே 2.எதிராக பலர் எழுந்தாலும் எந்தன் குரலை ஓங்க செய்வார் தேவ இராஜ்ஜியத்தில் நான் இருப்பதினால் தினம் அற்புதம் நான் காண்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
867
Song ID
samuthiramo
Views
21
Downloads
3
Source
Open