Santhosam Santhosam Santhosame Song …

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

Lyrics

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே பரலோக சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே அவர் சமூகத்தில் சந்தோஷமே - இயேசுவின் கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது கலங்கிடத் தேவையில்லை கைகளை உயர்த்தி ஆராதித்தால் பெரும் வெற்றியைத் தந்திடுவார் போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும் சோர்ந்திடவே வேண்டாம் உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1177
Song ID
santhosam-santhosam-santhosame
Views
27
Downloads
6
Source
Open