Santhosamana Pon Naal சந்தோஷமான பொன் நாள்

சந்தோஷமான பொன் நாள்
Unknown
PPT
Lyrics

Lyrics

சந்தோஷமான பொன் நாள் இயேசு பாலகன் பிறந்த இந்நாள் ஏழைக்கு இரங்குவோம் எளியோரை தாங்குவோம் இதுதான் உண்மை கிறிஸ்மஸ் ஆடை இல்ல ஆயிரம் பேர் நம்முன் உண்டே அவ்வண்ணம் ஆனோரை யார் நினைப்பார் புத்தாடை அணிந்து மகிழ்ந்திடும் நாமும் எளியோரை நினைப்பது கிறிஸ்மஸ் பசியுற்ற ஏழைகள் பலபேர் உண்டே பகிராமல் இருந்தால் சுயநலமே ஆகாரம் உண்டு மகிழ்ந்திடும் நாமும் பகிர்ந்தளிப்பதுவே கிறிஸ்மஸ் ஆடம்பரம் ஆசையை உதறித்தள்ளி பாலகனை அறியாதோர் அறிந்திட செய்வோம் இருளில் இருப்பவர் இயேசுவை அறிய உழைப்பதும் உண்மை கிறிஸ்மஸ்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6038
Song ID
santhosamana-pon-naal-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open