Santhosha Geetham Paaduvom சந்தோஷ கீதம் பாடுவோம்

சந்தோஷ கீதம் பாடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

சந்தோஷ கீதம் பாடுவோம் என்றென்றும் சீர் இயேசு பாலனுக்கே ஊரெங்கும் கொண்டாட்டம் உத்தமர் வரவாலே ஊரெங்கும் சந்தோஷம் உன்னதர் வரவாலே 1. இன்று நீதியின் சூரியன் உதித்ததுவே இன்று நித்திய ராஜா பிறந்தாரே ஏழைகளும் மகிழ்ந்திடவே எங்கும் கூறுவோம் நற்செய்தியை எத்திசையும் பாலன் புகழ் எடுத்துரைத்தே மகிழ்ந்திடுவோம் 2. மனக்கவலைகள் நமக்கினி வேண்டாமே பாவச்சுமைகளும் சுமக்க வேண்டாமே அனைத்தையும் தாங்கிடவே அன்பர் இயேசு பிறந்தாரே ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆனந்த கீதம் என்றும் பாடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7276
Song ID
santhosha-geetham-paaduvom-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open