Santhosha Geethangal Olitthida Sarva சந்தோஷ கீதங்கள் ஒலித்திட

சந்தோஷ கீதங்கள் ஒலித்திட
Unknown
PPT
Lyrics

Lyrics

சந்தோஷ கீதங்கள் ஒலித்திட சர்வ வல்லவர் நாமம் உயர்த்திட எல்லோரும் இயேசுவை அறிந்திட உலகெங்கிலும் ஊழியம் செய்திடுவோம் 1. ஜலத்தில் பிறந்து ஆவியில் வளர்ந்து பரலோகத்தை சொந்தமாக்குவோம் இரட்சகர் வரும் நாளினிலே இரட்சகர் பின்னே சென்றிடுவோம் 2. மனக்கதவை தட்டும் தேவன் நம் தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் ஆயத்த ஆடைகள் தரித்து நாமும் இரட்சிப்பின் செய்தியைக் கூறிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7275
Song ID
santhosha-geethangal-olitthida-sarva-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open