Santhosha Ullangalae சந்தோஷ உள்ளங்களே சங்கீதம்

சந்தோஷ உள்ளங்களே சங்கீதம்
Unknown
PPT
Lyrics

Lyrics

சந்தோஷ உள்ளங்களே சங்கீதம் பாடுங்களே மேன்மைகள் நமக்கு தந்தவரை மேன்மை பாராட்டி வாழ்த்துங்களே கர்த்தருக்குள் பெலப்படுங்கள் அவர் கரத்தினில் அடங்கிடுங்கள் சத்தியத்தில் வளர்ந்திடுங்கள் காலத்தோடு கனி கொடுங்கள் 2. ஸ்தோத்திரத்தில் பெருகிடுங்கள் துதிகளிலே மகிழ்ந்திடுங்கள் வாக்குகளை படித்திடுங்கள் வரங்களிலே நிறைந்திடுங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7274
Song ID
santhosha-ullangalae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open