Santhosham Aaha Aaha Santhosham சந்தோஷம் ஹா ஹா சந்தோஷம்

சந்தோஷம் ஹா ஹா சந்தோஷம்
Unknown
PPT
Lyrics

Lyrics

சந்தோஷம் ஹா ஹா சந்தோஷம் இயேசு பிறந்திட்டாரே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் ரட்சகர் வந்துவிட்டாரே சந்தோஷம் விண்ணை விட்டு மண்ணில் வந்தாரே என் வாழ்வில் ஒளியாக உதித்தாரே 1. கன்னி மரியின் பாலகனாய் இவ் உலகின் ராஜாதி ராஜாவாய் பாலன் பிறந்தாரே நமக்காய் உதித்தாரே (2) 2. இவ் உலகின் பாவம் போக்கிடவே இருளில் நம்மை மீட்டிடவே இயேசு பிறந்தாரே நமக்காய் ஜெனித்தாரே (3)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7626
Song ID
santhosham-aaha-aaha-santhosham-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open