Santhosham Ennullil சந்தோஷம் என்னுள்ளில்

சந்தோஷம் என்னுள்ளில்
Unknown
Lyrics

Lyrics

சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம் என் இயேசு வந்தால் சந்தோஷம் - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் - 2 பாவம் போக்கினதால் சந்தோஷம் என் சாபம் நீக்கினதால் சந்தோஷம் என் பாவம் போக்கினதால் சந்தோஷம் என் சாபம் நீக்கினதால் சந்தோஷம் துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு எல்லோரும் கொண்டாடுவோம் - 2 கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம் எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம் என் கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம் எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம் துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு எல்லோரும் கொண்டாடுவோம் - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2696
Song ID
santhosham-ennullil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0