Santhosham Vaenumaa Samaathaanam Vaenumaa சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா

சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
Unknown
PPT
Lyrics

Lyrics

சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா இயேசுவிடம் வாருங்களே துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட இயேசுவிடம் வாருங்களே (2) இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் (2) பாவங்கள் போக்கிடுவாரே புது வாழ்வு தந்திடுவாரே (2) பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் -2 இயேசு விடம் வாருங்களே நம் இயேசு விடம் வாருங்களே கண்ணீரைத் துடைத்திடுவாரே கரங்களை பிடித்திடுவாரே (2) கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2 இயேசு விடம் வாருங்களே நம் இயேசு விடம் வாருங்களே சாத்தானை துரத்திடுவாரே சாபத்தை முறித்திடுவாரே (2) அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் -2 இயேசு விடம் வாருங்களே நம் இயேசு விடம் வாருங்களே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4654
Song ID
santhosham-vaenumaa-samaathaanam-vaenumaa-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open