Santhoshamanaal Sangeetham Paadu சந்தோஷமானால் சங்கீதம் பாடு

சந்தோஷமானால் சங்கீதம் பாடு
Unknown
PPT
Lyrics

Lyrics

சந்தோஷமானால் சங்கீதம் பாடு துன்பமேயானால் ஸ்தோத்திரம் பாடு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா ஒசன்னா அல்லேலூயா ஒசன்னா சந்தோஷமானால் 1.நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவார் நிர் மூலமாகாமல் கிருபையாய் காப்பார் தண்ணீரை நீ கடப்பாய் நெருப்பினில் நீ நடப்பாய் தீங்கொன்றும் அணுகாது (2) 2.காரிருள் சூழ்ந்த வேளையில் நம்மை காத்திட உலகினில் எவருமே இல்லை நம்பிக்கை நாயகனாம் இயேசுவை நீயும் நம்பு நீதியின் சூரியனாய் நித்தமும் காத்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7180
Song ID
santhoshamanaal-sangeetham-paadu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open