Saranam saranam சரணம் சரணம் சர…

சரணம் சரணம் சரணம்
Unknown
PPT
Lyrics

Lyrics

சரணம் சரணம் சரணம் சுவாமி சரணம் சரணம் சரணம் இயேசு நாதனே சரணம் இம்மானுவேலனே சரணம் இன்னிசை தந்தவா சரணம் இம்மையில் வந்தவா சரணம் பெத்தலயிலே பிறந்து எருசலேயிலே வளர்ந்து இன்னுயிர் குருசில் துறந்து என்னுயிர் மீட்டவா சரணம் அடிக்கபட்ட ஓர் ஆடு போல் பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல் எத்தனை எத்தனை பாடுகள் அத்தனை துயரம் எதற்காக அத்தனை துயரம் எனக்காக

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6981
Song ID
saranam-saranam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open