Saronin Rojave

சாரோனின் ரோஜாவே
Unknown
Lyrics

Lyrics

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே பதினாயிரங்களில் சிறந்த என் அருமை இயேசுவே உம்மை நான் போற்றிடுவேன் உம்மை நான் புகழ்ந்திடுவேன் அழகே என் இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவரே ...சாரோனின்... தாயாக என்னை நீர் சுமந்தீரே நன்றி தந்தையாக என்னை நீர் காத்தீரே நன்றி என்னை தாங்குகிறீர் என்னை சுமப்பீர் என்னை மார்போடு அணைத்துக் கொள்வீர் ...சாரோனின்... தேனிலும் இனிமை நீர் தெவிட்டாத மதுரம் நீர் – அழகில் சிறந்தவரே என் வாழ்வின் இன்பமே – 2 உம்மோடு வாழ்வதே என் வாழ்வின் நோக்கமே வாழ்நாளெல்லாம் உம்மை நேசிப்பேன் ...சாரோனின்... சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே பதினாயிரங்களில் சிறந்த என் அருமை இயேசுவே உம்மை நான் போற்றிடுவேன் உம்மை நான் புகழ்ந்திடுவேன் அழகே என் இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவரே ...சாரோனின்... தாயாக என்னை நீர் சுமந்தீரே நன்றி தந்தையாக என்னை நீர் காத்தீரே நன்றி என்னை தாங்குகிறீர் என்னை சுமப்பீர் என்னை மார்போடு அணைத்துக் கொள்வீர் ...சாரோனின்... தேனிலும் இனிமை நீர் தெவிட்டாத மதுரம் நீர் – அழகில் சிறந்தவரே என் வாழ்வின் இன்பமே – 2 உம்மோடு வாழ்வதே என் வாழ்வின் நோக்கமே வாழ்நாளெல்லாம் உம்மை நேசிப்பேன் ...சாரோனின்... Saronin Rojave lyrics songs,Saronin Rojave lyrics,Saronin Rojave Lyrics Song Chords PPT -சாரோனின் ரோஜாவே saronin rojave pallaththaakkin leeliye pathinaayirangkalil sirantha en arumai iyesuve ummai naan potriduven ummai naan pugazhnthiduven azhage en iyesuve en ullam kavarnthavare ... saronin thaayaaga ennai neer sumantheere nandri thanthaiyaaga ennai neer kaattheere nandri ennai thaangugireer ennai sumappeer ennai maarpodu anaiththuk kolveer ... saronin thenilum inimai neer thevittaatha mathuram neer azhagil siranthavare en vaazhvin inpame - 2 ummodu vaazhvathae en vaazhvin nokkame vaazh naalellam ummai nesippen ... saronin saronin rojave pallaththaakkin leeliye pathinaayirangkalil sirantha en arumai iyesuve ummai naan potriduven ummai naan pugazhnthiduven azhage en iyesuve en ullam kavarnthavare ... saronin thaayaaga ennai neer sumantheere nandri thanthaiyaaga ennai neer kaattheere nandri ennai thaangugireer ennai sumappeer ennai maarpodu anaiththuk kolveer ... saronin thenilum inimai neer thevittaatha mathuram neer azhagil siranthavare en vaazhvin inpame - 2 ummodu vaazhvathae en vaazhvin nokkame vaazh naalellam ummai nesippen ... saronin TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
saronin-rojave-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open