Saronin Rojave Pallathakin Leeliye சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
Unknown
PPT
Lyrics

Lyrics

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே அழகில் சிறந்தவரே என் உள்ளத்தை கவர்ந்தவரே அல்லேலூயா அல்லேலூயா ஆமன் அல்லேலூயா 1 விண்ணப்பத்தைக் கேட்டாரே விடுதலை தந்தாரே தீமையை நன்மையாய் அவர் முடியச் செய்வாரே 2. கண்ணீரைத் துடைத்தாரே கவலையை மாற்றினாரே நமக்காக யாவையும் அவர் செய்து முடிப்பாரே 3. துதிகளை ஏற்றாரே துயரத்தை நீக்கினாரே துன்பத்தை மகிழ்ச்சியாய் அவர் மாறச் செய்வாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3735
Song ID
saronin-rojave-pallathakin-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open