Saronin Rojave Santha சாரோனின் ரோஜாவே சாந்த

சாரோனின் ரோஜாவே சாந்த
Lyrics

Lyrics

சாரோனின் ரோஜாவே சாந்த சொரூபியே உயிரே என் ஆருயிரே உணர்வே என் உள்ளுணர்வு 1. அநாதி சிநேகத்தினாலே ஐயா உம் காருண்யத்தாலே என்னையும் இழுத்துக்கொண்டீர் உள்ளங்கையிலே வரைந்து கொண்டீர் மார்போடும் அணைத்தரே சிறகாலும் மூடினீரே 2. ஆயிரம் ஆயிரம் கோடி துதிகள் செலுத்தினாலும் உம் அன்புக்கு ஈடாகுமோ செய்த நன்மைக்கு இணையாகுமோ செய்த நன்மை மறவேனே உமக்காக வாழ்வேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5486
Song ID
saronin-rojave-santha-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0