Saronin RojaveLyrics Song சாரோனின் ரோஜாவே

சாரோனின் ரோஜாவே
Unknown
PPT
Lyrics

Lyrics

சாரோனின் ரோஜாவே ஆழத்தின் லீலி நீரே ஜீவ கனிதனின்இனிமையில் எனை மறந்து - நான் இளைப்பாறுவேன் அவர் நீழலினின்று வலதுகரம் கொண்டு என் தலை தாங்கி இடதுகரம் என்னை அணைத்திடும்போது என் வாழ்விலே சூர்யோதயம் எந்நாளும் அவர் சமுகம் நான் என்னை மறந்தே ஆடிடுவேன் நானும் என் தேவன் புகழை பாடிடுவேன் உறக்கத்தில் கூட உம் நினைவாக உணரும் என் உள்ளம் உம்மடி தேடும் என் நாதனின் எண்ணம் எல்லாம் என் மேலே நிலைத்திருக்கும் விடிகாலை நான் எழுந்து பாடிடுவேன் தினம் உம் பாதம் விழுந்து வாழ்ந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3738
Song ID
saronin-rojavelyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open