Lyrics
சகலத்தையும் செய்ய வல்லவர்
சர்வத்தையும் எனக்காய் படைத்தவர்-2
எனக்காய் பிறந்தவர் எனக்காய் மரித்தவர்
எனக்காய் மீண்டும் வருபவர்-2
அவர் இயேசு (3) அவர் என் இயேசு
1. எனக்காய் யாவையும் செய்பவர்
என்னோடு கூட இருப்பவர்
கண்ணீர்கள் யாவையும் துடைப்பவர்
கரம்பிடித்து வழி நடத்துபவர்-2
யா 2. அன்பில் தாயும் ஆனவர்
அரவணைத்து என்னை காப்பவர்
பெரியவனாக்கி பார்த்தவர்
பெலப்படுத்தி வழி நடத்துபவர்
Details
- Numeric ID
- 1311
- Song ID
- saruvaththaiyum-seyya-vallavar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0