Sarva Angan Thaganapali Song சர்வ அங்க தகனபலி

சர்வ அங்க தகனபலி

Lyrics

சர்வ அங்க தகனபலி எங்கள் சர்வ வல்ல தேவனுக்கு உதடுகளின் ஸ்தோத்திர பலி எங்கள் உன்னத நல் ராஜனுக்கு ஸ்தோத்திர பலி நான் செலுத்தும் பலி அசைவாட்டும் ஜீவபலி – எங்கள் அசைவாடும் தேவனுக்கு பிசைந்த மாவின் ஓர் மெல்லிய பலி எங்கள் மெல்லிய நல் ராஜனுக்கு சமாதான ஜீவபலி – எங்கள் சமாதான தேவனுக்கே இடித்து பிழிந்த திராட்சை ரசத்தின் பலி என்னை நடத்திடும் தேவனுக்கு என் கைகளின் காணிக்கை பலி என்னை வாழ வைக்கும் தேவனுக்கு என் ஆவி ஆத்ம சரீர பலி என்னை ஆளுகின்ற தேவனுக்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1684
Song ID
sarva-angan-thaganapali
Views
11
Downloads
4
Source
Open