Sarva Sirushtikkum சர்வ சிருஷ்டிக்கும் தேவனே சர்வ

சர்வ சிருஷ்டிக்கும் தேவனே சர்வ
Unknown
PPT
Lyrics

Lyrics

சர்வ சிருஷ்டிக்கும் தேவனே சர்வ சிருஷ்டியை ஆளுபவரே சர்வ சிருஷ்டியை காப்பவரே ஆராதனை உமக்கே துதி உம்மை மகிமை படுத்துகிறோம் உமக்கு மகிமை செலுத்துகிறோம் மகிமை மகிமையே நீரே சர்வ வல்லவர் வல்லவர் நீரே சாவாமை உடையவர் உடையவர் வானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே நீரே ஒன்றான மெய் தேவன் மெய் தேவன் நீரே ஒப்பற்ற தேவனே தேவனே வானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே நீரே கர்த்தாதி கர்த்தரே கர்த்தரே நீரே ராஜாதி ராஜாவே ராஜாவே வானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8234
Song ID
sarva-sirushtikkum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open