Sarva Sistrigarae சர்வ சிரிஷ்டிகரே உந்தன் சிரிஷ்டிப்பின்

சர்வ சிரிஷ்டிகரே உந்தன் சிரிஷ்டிப்பின்

Lyrics

சர்வ சிரிஷ்டிகரே உந்தன் சிரிஷ்டிப்பின் மேன்மையாக என்னை உருவாக்கிநீர் எந்தன் சிறுஷ்டிகரே ஜீவநாளெல்லாம் போற்றி புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன் உம்மை ஆராதனை செய்கிறேன் உம்மை ஓயாமல் பாடுவேன் ஆராதனை உமக்கே 1. மன்னான என்னை உந்தன் கரத்தினால் மனிதனாகஎன்னை உருவாக்கிநீர் ஜீவசுவாசத்தை ஊதிநீர் ஜீவ ஆத்மாவாய் மாற்றினீர் 2. நான் உம்மோடு என்றும் வாழத்தான் என்னை உமக்காக உருவாக்கிநீர் எந்தன் நேசத்தை விரும்பிநீர் என்னை நேசிக்க துவங்கிநீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1013
Song ID
sarva-sistrigarae-song-lyrics
Views
9
Downloads
2
Source
Open