Sarva Valla Devan சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே
சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே
Lyrics
சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே
எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே
ஆதியும் அந்தமுமானவரே
இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
போற்றிடுவேன் துதித்திடுவேன்
உம்மையே பாடிடுவேன்
செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே
மாராவின் தண்ணீர மாற்றினாரே
பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே
தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும் போக்கினாரே
சிங்கத்தின் வாயை இவர் கட்டினாரே
கோலியாத்த வீழ்த்தி ஜெயம் தந்தாரே
அக்கினி சூளையில் தூதன அனுப்பினாரே
ஒரு சேதமும் இல்லாம காப்பாற்றி விடுவித்தாரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1001
- Song ID
- sarva-valla-devan-song-lyrics-chords-ppt-pas-ben-samuel
- Views
- 19
- Downloads
- 3