Sarva Valla Devane En சர்வ வல்ல தேவனே என்

சர்வ வல்ல தேவனே என்
Unknown
PPT
Lyrics

Lyrics

சர்வ வல்ல தேவனே என் உம் பிள்ளை என்ற உரிமையில் நான் வருகிறேன் வார்த்தை வெளிவரும் முன்னே என் எண்ணம் அறிந்தவரே சொற்கள் வெளிப்படும் முன்பே என் செயலை முடிப்பவரே அல்லேலூயா தானியேலை போல நான் ஜெபிக்கிறேன் என்னை சுற்றும் சிங்கங்களை கட்டுமே அன்னாளை போல ஜெபிக்கிறேன் என் கண்ணீரை துடைத்து அனுப்புமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4664
Song ID
sarva-valla-devane-en-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open