Sarva Valla Devane Engal Devan சர்வ வல்ல தேவனே எங்கள் தேவன்
சர்வ வல்ல தேவனே எங்கள் தேவன்
Lyrics
சர்வ வல்ல தேவனே எங்கள் தேவன்
அவரால் கூடாதது ஒன்றுமில்லை
சர்வ லோகத்தை சிருஷ்டித்தவர்
அவர் எந்தன் பிதா ஆனந்தம்
1. ராஃப்பா யேகோவா எந்தன் பரிகாரி
ஷம்மா யேகோவா என்றும் கூட இருப்பார்
இவரல்லோ எந்தன் தேவன்
தேவன் எந்தன் பிதா ஆனந்தம் -2
2. நிசி யேகோவா எந்தன் ஜெயக்கொடியே
ஷாலோம் யேகோவா எந்தன் சமாதானம்
3. மெக்கதீஷ் யேகோவா
என்னை தூய்மையாக்கும்
ஷிட்கேனு யேகோவா எந்தன் நீதியானவர்
Details
- Numeric ID
- 6989
- Song ID
- sarva-valla-devane-engal-devan-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 1
- Source
- Open