Sarva Valla Naamam Lyrics சர்வ வல்ல நாமம்

Lyrics

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் கட்டுகளை அறுத்திடும் நாமம் இது தடைகளை தகர்த்திடும் நாமம் இது துதியினால் யுத்தம் செய்வோம் ஜெபத்தினால் யுத்தம் செய்வோம் அறிக்கையால் யுத்தம் செய்வோம் இப்படிதான் யுத்தம் செய்வோம் சூழ்நிலைகளை பார்க்கிலும் என் தேவன் பெரியவர் பெலவீனங்களைப் பார்க்கிலும் என் தேவன் பெரியவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1149
Song ID
sarva-valla-naamam-lyrics-ps-reenu-kumar
Views
12
Downloads
2
Source
Open