Lyrics
சர்வ வல்ல தேவன் எங்கள் இயேசுவே...
சத்தியத்தின் தேவனாம் இருப்பவரே...
சகலமும் உம்மாலே உண்டானதே
நீர் வாழ்கவே... வாழ்கவே...(2)
(எங்கள்) மன்னாதி மன்னவரே
மகிமையின் தெய்வமே
தூயாதி தூயவரே
துதித்திடுவோம் உம்மையே...(2)
(உயர்ந்தவரே நீரே சிறந்தவர் நீரே
உயர்த்திடுவோம் உம்மையே
வல்லவராக விளங்கிடுவிரே
வல்லமை நிறைந்த மகா பிரபுவே)
தூதி ஆராதனை உமக்கே
என்றென்றும் உமக்கே (2) மன்னாதி
யோவான் 3:16 (John 3:16)
For God so loved the world, that He gave His one and only Son,
that whoever believes in Him shall not perish
but have eternal life.
Jesus... Jesus... Jesus...
(மகத்துவர் நீரே மரித்து உயிர்த்து
மரணத்தை வென்றவரே
பாவங்கள் சாபங்கள் சிலுவையில் முறித்து
பரலோக வாசலை திறந்தவரே)
தூதி ஆராதனை உமக்கே
என்றென்றும் உமக்கே (2) எங்கள்
Details
- Numeric ID
- 0
- Song ID
- sarva-valla-thevan-engal-yesuve
- Slug
- sarva-valla-thevan-engal-yesuve
- Views
- 2
- Downloads
- 1