Sarva Vallavar சர்வ வல்லவர் நீரே

சர்வ வல்லவர் நீரே

Lyrics

சர்வ வல்லவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே துதி கன மகிமையும் ஒருவருக்கே எந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன் 1.சேனைகளின் கர்த்தர் நீரே எனக்காக யுத்தங்கள் செய்கின்றீரே உந்தன் நாமம் உயர்த்துவேன் உம்மை போற்றி பாடிடுவேன் 2.நம்பினோரை கைவிடீரே மறவாமல் என்றென்றும் காப்பீரே இயேசு இராஜா வாழ்கவே என்றும் போற்றி பாடிடுவேன் 3.வாழ்விலும் போற்றுவேன் தாழ்விலும் போற்றுவேன் பெலத்திலும் போற்றுவேன் பெலவீனத்தில் போற்றுவேன் எந்நாளும் உம்மை நான் போற்றிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
865
Song ID
sarva-vallavar-song-lyrics
Views
12
Downloads
3
Source
Open