Sarvathikaari Sarva Valla Devanam சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம்
Unknown
Lyrics

Lyrics

சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனாம் சர்வாதிபதியாம் என் இயேசுவே – அல்லேலூயா 1. அடிமையாக வாழ்ந்தவர்க்கு விடுதலை ஈந்தார் உரிமையிழந்து தவித்தவர்க்கு நியாயமே செய்தார் – அல்லேலூயா (8) 2. நாவு எல்லாம் அறிக்கை செய்யும் நம் இயேசு தேவன் முழங்கால் யாவும் முடங்கிடுமே அவரின் நாமத்தில் – அல்லேலூயா (8) 3. ராஜாதி ராஜாவாய் மேகத்தில் வருவார் அவரோடு நாம் இங்கே ஆளுகை செய்வோம் – அல்லேலூயா (8)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3559
Song ID
sarvathikaari-sarva-valla-devanaam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0