Sarveshwara Um Sannithiyil சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான்
சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான்
Lyrics
சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான்
சர்வம் மறந்து பாடிடுவேன்
அளவில்லா அன்பினை உலகினில் பகர்ந்திடும்
சங்கீதமாய் நான் மாறிடுவேன்
ஒரு நாளும் உன்னை பிரியேன் என்று
ஒரு நாள் கூறி என் காதுகளில்
அழகிய உம் முகம் உள்ளத்தில் என்றும்
அழியா நினைவுகளாம்
பழுதுகளுள்ள சிற்பம் நான் என்னை
பரிசுத்தனே உமக்கு அர்ப்பணித்தேன்
திருக்கரத்தால் என்னை பணியனுமே
உந்தன் திரு உரு அளிக்கணுமே
Details
- Numeric ID
- 4667
- Song ID
- sarveshwara-um-sannithiyil-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open