Satham Devanin Satham சத்தம் தேவனின் சத்தம் பெருவெள்ளத்து
சத்தம் தேவனின் சத்தம் பெருவெள்ளத்து
Lyrics
சத்தம் தேவனின் சத்தம் பெருவெள்ளத்து
இரைச்சல் போன்ற சத்தம்
சத்தம் கர்த்தரின் சத்தம்
கேதுரு மரத்தை முறிக்கும் இந்த சத்தம்
சத்தம் இயேசுவின் சத்தம்
இருதயங்களை இரண்டாய் பிளக்கும் சத்தம்
அதுவே சத்தம் சத்தம்
இயேசுவின் சத்தம் சத்தம்
. தேவனின் சத்தத்திற்கு இணையானது
ஒன்றுமில்லை - தேவனின் சத்தத்திற்கு
ஈடானது ஒன்றுமில்லை - அவரின்
சத்தத்திற்கு நீ செவி கொடுத்து நடந்தால்
வாழ்வில் எப்போதுமே வெற்றி நிச்சயம்
ஆலயத்தில் வீற்றிருக்கும் என்
தேவனின் சத்தம் - சிங்காசனத்தில்
அமர்ந்திருக்கும் என் கர்த்தரின் சத்தம்
அவரின் சத்தங்கள் ஜீவனுள்ளவை
அவரின் சத்தமே எனக்கு இன்பம்
Details
- Numeric ID
- 7269
- Song ID
- satham-devanin-satham-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open